ஆளி இலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஐரோப்பாவின் மேற்கு ,கிழக்கு பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன .ஆளி செடியின் இலை,விதை ,கிளை பிரித்தெடுத்து அழுகவைத்து ,மேல்தோலை நீக்கியப் பின் ஆளி இலைகள் எடுக்கப்படுகின்றன .ஆளி இலைகளில் செல்லுலோஸ் உள்ளது.
பண்புகள்
தொகுபன்சினை விட வலிமையானவை .நீட்சித்தன்மை குறைவாக உள்ளது .மிருதுவாகவும்,பளபளப்பாகவும்.இருக்கும்.
பயன்கள்
தொகுதுண்டுகள் ,பைகள் ,நூல்கள் ,தாள் தயாரிக்கவும் பயன்படுகின்றன .வெப்பம் மிகுந்த நாடுகளில் இவ்விலைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அணியப்படுகின்றது .