ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு

கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு (1982) இல் வரையறையின் படி, ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு (territorial waters) என்பது ஒரு நாட்டின் கடல் அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ, 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும். ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும், மேலும் ஒரு நாட்டின் இறைமை ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் பொருந்தும்.[1][2][3]

கடல் வலயங்களின் திட்ட வரைபடம்

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு