ஆளுநர் மாளிகை, அரியானா
ஆளுநர் மாளிகை, அரியானா (Raj Bhavan, Haryana) என்பது இந்தியா நாட்டின் அரியானா மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இந்த மாளிகை அரியானாவின் தலைநகரான சண்டிகரில் சுக்னா ஏரியை எதிர்கொள்ளும் இடத்தில் அமைந்துள்ளது.[1]
ஆளுநர் மாளிகை, அரியானா | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
ஆள்கூற்று | 30°44′32″N 76°48′36″E / 30.742262°N 76.809882°E |
தற்போதைய குடியிருப்பாளர் | பண்டாரு தத்தாத்ரேயா |
உரிமையாளர் | அரியானா அரசு |
மேற்கோள்கள் | |
Website |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raj Bhavan Haryana". www.haryanarajbhavan.gov.in. பார்க்கப்பட்ட நாள் 7 May 2016.