ஆளுநர் மாளிகை, புவனேசுவர்
ஆளுநர் மாளிகை, புவனேசுவரம் (Raj Bhavan, Bhubaneswar) ஒடிசா மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இம்மாளிகை ஒடிசா மாநிலத்தின் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ளது.[1]
வரலாறு
தொகுசூலியசு வாசு என்ற கட்டிடக் கலைஞரின் கீழ் 1958ஆம் ஆண்டு சனவரி 1ஆம் தேதி ஆளுநர் மாளிகை கட்டப்பட்டது. இம்மாளிகை சுமார் 88 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.[2]
ஒடிசாவின் 11வது ஆளுநர் ஒய்.என். சுக்தாங்கர் இம்மாளிகையில் தங்கிய முதல் ஆளுநர் ஆவார். அதிலிருந்து இம்மாளிகை ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வருகிறது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raj Bhavan Odisha". www.rajbhavanodisha.gov.in. Government of Odisha. பார்க்கப்பட்ட நாள் 1 October 2020.
- ↑ "History of Raj Bhavan". www.rajbhavanodisha.gov.in. Government of Odisha. பார்க்கப்பட்ட நாள் 1 October 2020.
- ↑ "History of Raj Bhavan". www.rajbhavanodisha.gov.in. Government of Odisha. பார்க்கப்பட்ட நாள் 1 October 2020."History of Raj Bhavan". www.rajbhavanodisha.gov.in. Government of Odisha. Retrieved 1 October 2020.