ஆழமான கற்றல்
ஆழமான கற்றல் (அல்லது ஆழமான கட்டமைக்கப்பட்ட கற்றல் அல்லது படிநிலை கற்றல்) இயந்திர கற்றலின் ஒரு பிரிவான செயற்கை அறிவுத்திறன் உட்பகுதியாகும். இவ்வகையான கற்றல் மேற்பார்வையின்றியும், அரை மேற்பார்வையுடனும் அல்லது கவனிக்கப்படாத போதும் செயல்படும்.[1]
பயன்பாடு
தொகுஆழமான கற்றலை வைத்து பல்வேறு வியப்பூட்டும் செயல்களைச் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, கருப்பு வெள்ளை படிமங்களை வண்ணமிடுதல்[2], இயந்திர மொழிபெயர்ப்பு[3], படிமங்களை அடையாளமிடுதல்[4], புதிய கையெழுத்து உருவாக்குதல்[5], படிமங்களுக்குத் தேவையான உரையை உருவாக்குதல்[6], உள்ளிட்டவை ஆகும். மருத்துவத் துறையில் பின்னாட்களில் வரும் நோய்களை முன்கூட்டியே கணிக்க இம்முறையில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.[7]
உசாத்துணை
தொகு- ↑ Bengio, Yoshua; LeCun, Yann; Hinton, Geoffrey (2015). "Deep Learning". Nature 521 (7553): 436–444. doi:10.1038/nature14539. பப்மெட்:26017442. Bibcode: 2015Natur.521..436L.
- ↑ "How to colorize black & white photos with just 100 lines of neural network code". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
- ↑ "Machine translation using deep learning: An overview". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
- ↑ "Image Recognition". Archived from the original on 2018-10-28. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
- ↑ "Generating Sequences With Recurrent Neural Networks". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
- ↑ "Procedural Content Generation via Machine Learning (PCGML)". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
- ↑ "Predicting Infectious Disease Using Deep Learning and Big Data". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.