ஆழியவளை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

ஆழியவளை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மருதங்கேணிக்குத் தென்கிழக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஆழியவளை
Aliyavalai
கிராமம்
ஆழியவளை is located in இலங்கை
ஆழியவளை
ஆழியவளை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°27′E / 9.583°N 80.450°E / 9.583; 80.450
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழியவளை&oldid=3923999" இலிருந்து மீள்விக்கப்பட்டது