ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி

ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி என்பது இலங்கை தரைப்படையின் மறைவாக தாக்குதல் நடத்தும் படைப்பிரிவாகும். இது நீண்டதூர வேவு அணி [1] எனவும் மகாசேனன் படைப்பிரிவு[2] எனவும்அழைக்கப்படும்.

ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி
(Deep Penetration Unit)
நீண்டதூர வேவு அணி
Long Range Reconnaissance Patrol
செயற் காலம்இரகசியமானது - தற்போதும்
நாடுஇலங்கை
பற்றிணைப்புஇலங்கை தரைப்படை
வகைவிஷேட படை
பொறுப்புவேவு, ஆழமான போர் வெற்றிடங்களில் நாசவேலை செய்தல், முக்கியமான எதிரிகளை இலக்கு வைத்தல்
அளவுஇரகசியமானது
பகுதிதரைப்படை புலனாய்வு இயக்குனரின் கீழ் இயங்குதல்
சுருக்கப்பெயர்(கள்)மகாசேனன் படைத்தொகுதி
சண்டைகள்ஈழப்போர்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
Tuan Nizam Muthaliff

மேற்கோள்தொகு

  1. D. B. S. Jeyaraj (12 March 2008). "LRRP infiltration demolishes impregnable Tiger terrain myth". The Bottom Line (Sri Lanka). Archived from the original on 18 மார்ச் 2012. https://web.archive.org/web/20120318021138/http://www.thebottomline.lk/2008/03/12/BDBS%20Coll.htm. 
  2. "The Deadly Mahasohon Brigade". Strategy Page. 4 September 2007. 17 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.