ஆவாகனம்

ஆவாகனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும்

ஆவாகனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

இறைவனின் மூல மந்திரத்தினை உச்சரித்து பூசையின் பொழுது இறைவனை எழுந்தருளும் படி அழைப்பதாகும்.

கருவி நூல் தொகு

சைவ சமய சிந்தாமணி - கா அருணாசல தேசிகமணி பூசைக்கிரியைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவாகனம்&oldid=1452356" இலிருந்து மீள்விக்கப்பட்டது