ஆவாலூர்
ஆவாலூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°55'52.1"N 78°40'10.0"E[1]ஆகும். இங்கு 167 குடும்பங்களும் 661[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 338 ஆண்களும் 323 பெண்களும் அடங்குவர்.