ஆஷா ராணி

இந்திய அரசியல்வாதி

ஆஷா ராணி (Asha Rani) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக 2008 முதல் 2013 முடிய இருந்தார். 2013ல் இவரும், இவரது கணவர் அசோக் வீர் விக்கிரம் சிங்கும் சேர்ந்து, தங்கள் வீட்டுப் பணிப்பெணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், இருவரும் நீதிமன்றத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால்,[1]மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் கீழ் அஷா ராணி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[2]

இவர் 2008ல் பிஜாவர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்வானவர்.[3][4][5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. Staff Reporter (1 November 2013). "BJP MLA joins ex-MLA husband in jail for forcing slave to kill herself". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  2. "BJP MLA, Bhaiya Raja get 10-yr in jail". The Pioneer. 1 February 2015. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
  3. "Election Commission of India". Archived from the original on 11 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-08.
  4. "State Elections 2008 - Constituency wise detail for 51-Chhatarpur Constituency of Madhya Pradesh". Archived from the original on 11 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-08.
  5. "BJP names 12 candidates for MP elections, replaces 2". Merinews.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  6. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  7. "State Elections 2008 - Constituency wise detail for 52-Bijawar Constituency of Madhya Pradesh". Archived from the original on 11 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷா_ராணி&oldid=3745347" இலிருந்து மீள்விக்கப்பட்டது