ஆஸி (எழுத்தாளர்)

ஆஸி  (Azi (scribe) கி.மு. 2500 )[1] எப்லா இராச்சியத்தின் ஒரு எழுத்தரின் பெயர் ஆகும். அவரது பெயர் பல களிமண் பலகை காணப்படுவதுடன், அவரது வாழ்க்கைப்  பாதையைப் பற்றி பகுப்பாய்வு செய்வத் சாத்தியமாகிறது.

தொடக்கத்தில்  அவர் ஒரு மாணவராகத் தொடங்கினார் பிறகு  ஒரு எழுத்தராக ஆக தேர்ச்சி பெற்றார். அவர் மிகவும் திறமையான ஆசிரியராக இருந்தார். அவருடைய பட்டமான, டப்-ஜு-ஜு, அல்லது "களிமண் பலகைகளை அறிந்தவர்" என்ற பட்டங்களில் இருந்து அறியப்பட்டார்.[2] இறுதியாக அவர் ராஜ்யத்தில் ஒரு உயர் நிர்வாகி ஆனார்.

தரவுகள்

தொகு
  • Quest for the past. Pleasantville: Reader's Digest Association. 1984. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89577-170-5.

மேற்கோள்கள்

தொகு
  1. Leick, Gwendolyn (1999). Who's Who in the Ancient near East. New York: Routledge. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-13230-4.
  2. Lorenzo Viganò; Dennis Pardee (March 1984). "Literary Sources for the History of Palestine and Syria: The Ebla Tablets". The Biblical Archaeologist (The American Schools of Oriental Research) 47 (1): 6–16. doi:10.2307/3209872. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸி_(எழுத்தாளர்)&oldid=4123367" இலிருந்து மீள்விக்கப்பட்டது