ஆஸ்திரேலிய சாரணர் சங்கம்

ஆஸ்திரேலிய சாரணர் சங்கம் (Scouts Australia) என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சாரணிய அமைப்பு ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட அங்கத்துவ அமைப்பு ஆகும். 6 முதல் 25 வரையானவர்களின் ஆலுமை விருத்தியினை வளர்க்கும் செயற்பாடுகளை இவ்வமைப்பு செய்கின்றது. இது 1958 ஆரம்பிக்கப்பட்டது. 52,000 சாரணர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். [3]

ஆஸ்திரேலிய சாரணர் சங்கம்
Scouts Australia
தலைமையகம்சட்ஸ்வூட்
நாடுஆத்திரேலியா
நிறுவப்பட்டல்1958
மீள் ஆரம்பம் 1967
நிறுவுநர்சாரணர் இயக்கம் (இங்கிலாந்து)
Membership
    • 51,228 இளைஞர்
    • 14,113 வயது வந்தோர் (2012)[1]
பிரதம ஆணையாளர்கிறிஸ் சீவ்லி பேர்ஸ்[2]
Chief Scout of Australiaபீட்டர் கொஸ்குரூவ் AK MC
வலைத்தளம்
http://www.scouts.com.au
Scouting portal

மேற்கோள்கள் தொகு

  1. "Scouts Australia: Annual Report to the Nation 2013" (PDF). Scouts Australia.
  2. Chief Commissioner of Australia
  3. Sinnerton, Jackie; Van den Broeke, Leigh (2014-11-01). "Be prepared for a Scout revolution to take the youth movement into the future". The Daily Telegraph. http://www.dailytelegraph.com.au/news/nsw/be-prepared-for-a-scout-revolution-to-take-the-youth-movement-into-the-future/news-story/b1ae38f2101cec0ceba221867c5c6804.