இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ்

இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (École des Beaux-Arts ) என்பது பிரெஞ்சு மொழியில், கவின்கலைக் கல்லூரி என்னும் பொருள் தருவது. இப் பெயரில் பிரான்ஸில் பல கலைக் கல்லுரிகள் உள்ளன. பழையதும், பிரபலமானதுமான நிறுவனம் பாரிஸில் அமைந்துள்ளது.

இக்கோல் கவின்கலைக் கல்லூரி

இவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:

கனடாவிலுள்ள மொன்றியல், கியூபெக்கிலும் ஒரு இக்கோல் நஷனேல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் உள்ளது.

வெளி இணைப்புகள் தொகு