இக்நேசு திர்கி
இக்நேசு திர்கி (Ignacious Tirkey) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முழு பிற்காப்பு இருப்பில் ஆடுகிறார். இவர் இந்தியத் தேசிய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவின் தலைவராக இருந்துள்ளார்.[1]
தனித் தகவல் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 10 மே 1981 இலல்கிடிகி, நவப்பாரா, சுந்தர்கார் ஒடிசா, இந்தியா | |||||||||||||||
விளையாடுமிடம் | முழுபிற்காப்பு | |||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||
தொண்டுகள் | ||||||||||||||||
2005-? | சென்னை வீரர்கள் | |||||||||||||||
2007-2008 | ஒரிசா எஃகர்கள் | |||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||
2001-அண்மை வரை | இந்தியா | 250+ | ||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||
Last updated on: 14 செப்டம்பர் 2013 |
இவர் இந்தியப் படைத்துறையில் சென்னை பொறியியல் குழுவில் அலுவலராக உள்ளார். இப்போது இவர் தளபதியாக உள்ளார்.
இளமை
தொகுஇவரது தம்பியான பிரபோது திர்கியும் இந்தியா சார்பில் வளைதடிபந்தாட்டத்தில் கலந்துகொள்கிறார். இவர் உரூர்கெலாவில் உள்ள பன்போசு விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்றவர். இங்கு தான் இவரை இந்தியப் படைத்துறை தேர்வு செய்து பணியில் சேர்த்துக்கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "IHF ignores Dhanraj Pillay". The Hindu. 3 May 2004 இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040604194730/http://www.hindu.com/2004/05/03/stories/2004050301922100.htm. பார்த்த நாள்: 26 January 2010.
வெளி இணைப்புகள்
தொகு- Ignace Tirkey Orisports
- Ignace Tirkey profile
- "Ignace Tirkey". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.