இசிசு போகுசன்
இசிசு பொகுசன் (Isis Pogson) (பிறப்புப் பெயர்: எலிசபெத் இசிசு போகுசன் (Elizabeth Isis Pogson); 28 செப்டம்பர் 1852 – 14 மே 1945) ஒரு பிரித்தானிய வானியலாளரும் வானிலையியலாளரும் ஆவார்.
எலிசபெத் இசிசு போகுசன் | |
---|---|
பிறப்பு | 28 செப்டம்பர் 1852 ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
இறப்பு | 14 மே 1945 குரோய்டன், இலண்டன் | (அகவை 92)
தேசியம் | பிரித்தானியர் |
மற்ற பெயர்கள் | எலிசபெத் இசிசு கெண்ட் |
அறியப்படுவது | வானியல் |
வாழ்க்கை
தொகுஇளமை
தொகுபொகுசன் இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் மூத்த பெண்ணாக[1] நார்மன் போகுசன்னுக்கும் அவரது முதல் மனைவி எலிசபெத் ஜேன் ஆம்பிரோசுக்கும் (இறப்பு: 1869) பிறந்தார்.[2] இவர் தேம்சின் கிளையாறாகிய இசிசு ஆற்றின் நினைவாகப் பெயரிடப்பட்டார். இது ஆக்சுபோர்டு நகரின் ஊடாகப் பாய்கிறது.[3]
தந்தையரின் பாத்திரம்
தொகுநார்மன் போகுசன் இராடுகிளிப் வான்காணக உதவியாளராக இருந்து பின்னர் ஆர்ட்வெல் வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 42 இசிசு சிறுகோளை 23 மே 1856 இல் கண்டுபிடித்தார்.[3][4] இதற்காக இவர் இலாலண்டே பரிசைப் பெற்றார்.[5] இராடுகிளிப் வான்காணக இயக்குநராகிய பேராசிரியர் மானுவேல் ஜான் ஜான்சன் இந்தச் சிறுகோளுக்கு போகுசன் மகள் இசிசு நினைவாக, ஒருவேளை இசிசு ஆற்றின் நினைவாகவும் பெயரிட்டார்.[3]
இவரது தந்தை 1860 அக்தோபரில் இந்தியாவில் சென்னையில் உள்ள சென்னை வான்காணகத்துக்கு இயக்குநர் ஆனதும், அவர் தன் முதல் மனைவியுடனும் மூன்று[4] of his 11[2] குழந்தைகளுடனும் 9இவர்களில் இசிசும் அடங்குவார்) சென்னை வந்து சேர்ந்தார். போகுசன் மனைவி 1869 இல் இறந்தார். எனவே முத்த மகள் இசிசு மற்ற குழந்தைகளையும் வளர்த்தார்.[6] She also worked in India as her father's assistant.[5] இவர் 1873 இல் இந்த வான்காணகத்தில் மாந்தக் கணிப்பாளராக 150 உரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார்.[6][7] equivalent to a "cook or coach-man",[5] இங்கு இவர் 25 ஆண்டுகல் பணிபுரிந்து 250 உரூபாய் சம்பளத்தில் இருந்தபோது1898 இல் ஓய்வு பெற்றுள்ளார்[6] அப்போது அந்த வான்காணகம் மூடப்பட்டது. இவர் 1881 இல் இருந்து சென்னை மாகாண அரசின் அறிக்கையாளராகவும் வானிலையியல் கண்காணிப்பளராகவும் பணிபுரிந்தார்.[1][8]
அரசு வானியல் கழக உறுப்பாண்மை
தொகுசொந்த வாழ்க்கை
தொகுவானியலில் இருந்து விலகியதும் இவர் எர்பெர்ட் கிளெமண்ட் கெண்டை மணந்தார். இவர் ஒரு வணிகக் கப்பலில் தளபதியாக இருந்தவர் ஆவார்.[6] இவர்களது திருமணம் ஆத்திரேலியா, குவீன்சுலாந்து சார்ந்த இரெட்கில்லில் 1902 ஆகத்து 17 இல் நடந்தது.[1] The couple returned to England, living in Bournemouth and then London. Pogson died in Croydon.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Marriages: Kent–Pogson". The Queenslander. 23 August 1902. p. 400. பார்க்கப்பட்ட நாள் 3 November 2012.
- ↑ 2.0 2.1 Snedegar, Keith (2007). "Pogson, Norman Robert". In Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R. (eds.). Biographical Encyclopedia of Astronomers. Vol. 2. New York: Springer Publishing. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4419-9917-7_1107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-9917-7. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
- ↑ 3.0 3.1 3.2 Schmadel, Lutz D. (2009). Dictionary of Minor Planet Names. Springer. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3642019668.
- ↑ 4.0 4.1 Reddy, V., Snedegar, K., & Balasubramanian, R. K.. "Scaling the magnitude: The fall and rise of N. R. Pogson". Journal of the British Astronomical Association 117 (5): 237–245. Bibcode: 2007JBAA..117..237R. http://adsabs.harvard.edu/full/2007JBAA..117..237R.
- ↑ 5.0 5.1 5.2 Brück, Mary T. (2009). Women in Early British and Irish Astronomy: Stars and Satellites. Dordrecht: Springer. p. 157. Bibcode:2009webi.book.....B. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-90-481-2473-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-481-2472-5.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Hutchins, Roger (2004). Pogson, Norman Robert (1829–1891). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2012.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Kidwell, Peggy Aldrich (September 1984). "Women Astronomers in Britain, 1780–1930". Isis 75 (3): 534–546. doi:10.1086/353572.
- ↑ Black, Charles E.D. (1891). A memoir on the Indian Surveys, 1875–1890. p. 293.