இசுடேஜ்கோச் (1939 திரைப்படம்)
இசுடேஜ்கோச் (Stagecoach) என்பது 1939ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை யோவான் போர்டு இயக்க யோவான் வேய்ன் நடித்திருந்தார். ஆபத்தான அப்பாச்சி பகுதி வழியே ஒரு பயண வண்டியில் பயணிக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களைப் பற்றி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ernest Haycox, Jr. (2001). "Ernest Haycox (1899–1950)". Oregon Cultural Heritage Commission. பார்க்கப்பட்ட நாள் February 6, 2012.