இசுட்டாக் ஓவர்ஃபுலோ

இசுடாக் ஓவர்ஃபுலோ (Stack Overflow) என்பது நிரலாக்கம் தொடர்பான கேள்வி பதில் வழங்கும் ஆங்கில வலைத்தளம். இத் தளத்தில் பயனர்கள் நிரலாக்கம் தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கலாம். இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் இது ஒரு கட்டற்ற மென்பொருள் இல்லை. பயனர்கள் பதிவு செய்யாமலே கேள்விகளைக் கேட்கலாம், எனினும் பதிவு செய்யம் பயனர்கள் கூடிய அணுகூலங்களை தளத்தில் பெறுகின்றார்கள். பயனர்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் செல்வாக்கு அத்தளத்தில் கூடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்டாக்_ஓவர்ஃபுலோ&oldid=2649038" இருந்து மீள்விக்கப்பட்டது