இசுட்டீஃபான்- போல்ட்சுமான் விதி
இசுட்டீஃபான்-போல்ட்சுமான் விதி (Stefan-Boltzmann law, ஸ்டீஃபான்-போல்ட்ஸ்மான் விதி) என்பது, ஒரு கரும் பொருள், அலகு பரப்பிலிருந்து ஒரு வினாடியில் உமிழும் கதிர்வீச்சாற்றல் அப்பொருளின் தனி வெப்பநிலையின் நான்காம் மடிக்கு நேர் வீததில் இருக்கும் என்பதனை விளக்கும் விதியாகும். அதாவது[1][2][3]
- (அல்லது)
இங்கு σ என்பது ஸ்டீஃபான்- போல்ட்ஸ்மான் மாறிலியாகும். இதன் மதிப்பு 5.6697*10−5எர்க்கு/செ.மீ 2/ வினாடி ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Reif, F. (1965). Fundamentals of Statistical and Thermal Physics. Waveland Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57766-612-7.
- ↑ Siegel, Robert; Howell, John R. (1992). Thermal Radiation Heat Transfer (3 ed.). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89116-271-2.
- ↑ Golyk, V. A.; Krüger, M.; Kardar, M. (2012). "Heat radiation from long cylindrical objects". Phys. Rev. E 85 (4): 046603. doi:10.1103/PhysRevE.85.046603. பப்மெட்:22680594. https://link.aps.org/accepted/10.1103/PhysRevE.85.046603.