இசுரம்பிள்ளப்போன்
ஸ்ரம்பிள்ளப்போன் ஒரு இணைய தளங்களை தெரிவு செய்து தரப்படும் இணையச் சமூகத்தைக் கொண்ட ஒரு தளம். வகைகளை அல்லது தலைப்புகளை தெரிவு செய்த பின்பு "Stumble" என்ற பொத்தானை சுட்டுவதன் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட தளங்களுக்கு இது எடுத்து செல்லும். இசுரம்பிள்ளப்போன் நிறுமத்தை ஈபே மே 2007 இல் $75,000,000 எனும் பண மதிப்பிற்கு வாங்கியது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Roush, Wade (November 22, 2010). "StumbleUpon Revs Forward After Exiting eBay; Rivals Facebook As Social Discovery Engine". Xconomy இம் மூலத்தில் இருந்து February 7, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230207093358/https://xconomy.com/san-francisco/2010/11/22/stumbleupon-revs-forward-after-exiting-ebay-rivals-facebook-as-social-discovery-engine/.
- ↑ Waters, Darren (March 29, 2007). "Web 2.0 wonders: StumbleUpon". BBC News இம் மூலத்தில் இருந்து January 23, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090123072549/http://news.bbc.co.uk/2/hi/technology/6506055.stm.
- ↑ Myers, Courtney Boyd (January 18, 2011). "StumbleUpon breaks new record with 27.5 million Stumbles". The Next Web இம் மூலத்தில் இருந்து February 7, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230207093356/https://thenextweb.com/news/stumbleupon-breaks-new-record-with-27-5-million-stumbles.