இசுரேல் உச்ச நீதிமன்றம்
இசுரேல் உச்சநீதிமன்றம் இசுரேல் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் எருசலேம்வில் உள்ளது. இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ஜெருசலேமின் கிவத் ராம் அரசு வளாகத்தில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.
இசுரேல் உச்சநீதிமன்றம் | |
---|---|
நிறுவப்பட்டது | 1948 |
அமைவிடம் | எருசலேம் |
அதிகாரமளிப்பு | இசுரேல் அரசியலமைப்புச் சட்டம் |
இருக்கைகள் எண்ணிக்கை | 15 |
வலைத்தளம் | https://supreme.court.gov.il |
தற்போதைய | எஸ்தர் ஹயுத் |
நீதிமன்றத்தின் அரசியலமைப்பு
தொகு1948 ஆண்டு இசுரேலின் அரசியலமைப்பின் விதிமுறைகளின் படி நீதிமன்றம் முறையாக நிறுவப்பட்டது.
அமைப்பு
தொகுநீதிமன்றம் பதினைந்து நீதிபதிகளைக் கொண்டது. இதில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருப்பார். நீதித்துறை தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டுள்ளது. நியமிக்கப்பட்டதும், நீதிபதிகள் 70 வயதில் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவார்கள்,