இசையின் சங்கமம் (இசைத் தொகுப்பு)
இசையின் சங்கமம் என்பது 2013 இல் கனடாவில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் இசைத் தொகுப்பு ஆகும். இதை இசுடீவ் கிளிப் தொகுத்துள்ளார். இதில் கனடாவில் பல பாடகர்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[1]
பாடியவர்கள் தொகு
- சாயீசன் முத்துலிங்கம்
- மகிஷா பஹீரதன்
- சரிகா நவநாதன்
- விஜிதா சுரேஷ்குமார்
- நிர்ஜானி
- உமா ராஜேந்திரம்
- ஷோபா சேகர்
- சாம்பவி
- பர்த்தி புவன்
- பிரபா பாலகிருஷ்ணன்
- ஸ்டீவ் கிளிப்
- துழி கனகலிங்கம்
- எலிசபத் மாலினி
- சத்யா மணிசேகரன்
- பெட்டுனியா விமலராஜன்