இச்சினோகி அணை

சப்பானின் நாரா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

இச்சினோகி அணை (Ichinoki Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை ஈர்ப்பு வகை அணையாக இது கட்டப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழிலுக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 6.9 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 14 எக்டேர்களாகும். 1570 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1995 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

இச்சினோகி அணை
Ichinoki Dam
அமைவிடம்நாரா மாநிலம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°19′44″N 135°43′29″E / 34.32889°N 135.72472°E / 34.32889; 135.72472
கட்டத் தொடங்கியது1974
திறந்தது1995
அணையும் வழிகாலும்
உயரம்38.4 மீட்டர்கள்
நீளம்150 மீட்டர்கள்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1570 ஆயிரம் கன மீட்டர்
நீர்ப்பிடிப்பு பகுதி6.9 சதுர கிலோமீட்டர்கள்
மேற்பரப்பு பகுதி14 எக்டேர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Ichinoki Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. Kobayashi, I; Yoneda, Y; Nakayama, T (1995). "Automated dam concrete driving system for Ichinoki dam construction work. Unmanned manufacture and transportation; Ichinoki dam kensetsukojiniokeru dam concrete dasetsusagyojidoka system. Seizo unpansagyo no mujinkaseko". Kensetsu No Kikaika. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இச்சினோகி_அணை&oldid=3504563" இலிருந்து மீள்விக்கப்பட்டது