இஜாசா
இஜாசா என்பது இசுலாமிய அறிவினை மற்றவர்களுக்கு கற்பிக்க தேவையான தகுதியை பெற்றதாக கூறி, சுன்னி இசுலாமியர்களால் தரப்படும் சான்றிதழ் ஆகும். இந்த சான்றிதழ் தான் ஒருவர் தன் ஆசிரியரிடம் இசுலாம் பயின்றதற்கான ஆதாரம். இசுலாமிய சட்டம் மற்றும் சுஃபி தொடர்பான துறைகளில் மட்டுமே இஜாசா செல்லுபடி ஆகும்[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Toby Huff, Rise of Early Modern Science: Islam, China and the West, 2nd ed., Cambridge 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-52994-8, p. 77