இஜ்திகாது
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இஜ்திகாது (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமியச் சட்டக் கலைச்சொல். இசுலாமியச் சட்டங்களைச் சுதந்திரமாக, பகுத்தறிவின் துணையுடன் மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலமாவின் மேலாண்மையை புறக்கணித்து இஜ்திகாது கொள்கை அமைகிறது. தக்லீது என்பது இஜ்திகாதுக் கொள்கைக்கு எதிரானது.