இடர்
இடர் (Risk) என்பது ஒரு செயலை முன்னெடுக்கும் எதிர்பாக்கும் விளைவுகளில் இருந்து மாறுபட்ட விளைவுகளுக்கான வாய்புக்களை சுட்டுவது ஆகும். பொதுவாக பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடியதற்கான வாய்ப்பு ஆகும். அன்றாட செயற்பாடுகளில் இருந்து, பல்நாட்டுத் திட்டங்கள் வரை இடர் பற்றிய கவனமும், அதை குறைப்பதற்கான மேலாண்மையும் தேவைப்படுகிறது. அதே வேளை இடர்களை சமாளித்து செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே பலன்களை எட்ட முடியும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இடர் என்றால் என்ன - (ஆங்கில மொழியில்)