இடாய்ச்சு அருங்காட்சியகம்

இடாய்ச்சு அருங்காட்சியகம் அல்லது செர்மன் அருங்காட்சியகம் செர்மன் நாட்டின் மியூனிக் நகரில் உள்ள ஒரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம். இதுவே உலகின் மிகப்பெரிய அறியவல் நுட்பக் காட்சியகமாகும். இங்கு 50 துறைகளில் 28, 000 பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.[1] ஆண்டுதோறும் 15 இலட்சம் பேர் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகின்றனர். இது 1903-ஆம் சூன்த் திங்கள் 28-ஆம் நாள் செருமானியப் பொறியாளர் கழகத்தால் தொடங்கப்பட்டது. மியூனிக் நகரின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இதுவே.

இடாய்ச்சு அருங்காட்சியகம்
Deutsches Museum with Boschbridge
இடாய்ச்சு அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டதுசூன் 28, 1903 (1903-06-28)
அமைவிடம்
  • மியூசியம் இன்செல் 1
  • 80538 மூன்சென்
  • செர்மனி
ஆள்கூற்று48°07′48″N 11°35′00″E / 48.13000°N 11.58333°E / 48.13000; 11.58333
வகைஅறிவியல் அருங்காட்சியகம், தொழில்நுட்ப அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவு28,000
வருனர்களின் எண்ணிக்கை1.5 மில்லியன்
வலைத்தளம்Deutsches Museum


மேற்கோள்கள்

தொகு
  1. "The New York Times Travel Guide dated 10 Aug 2008 states that "this is the largest technological museum of its kind in the world."". Travel.nytimes.com. Archived from the original on May 3, 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-11-27.