இடுக்கண் (குறும்படம்)

இடுக்கண் 2012 இல் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகும். ஒரு முதிய ஏழை வியாபாரி தனது நோய்வாய்பட்ட மனைவிக்காக பணம் ஈட்ட சிரமப்படுகிறார். அவருக்கு ஒரு ஏழை பிச்சைக்காரர் உதவுகிறார். இதை மிக உருக்கமாகச் சித்தரித்துள்ளார்கள்.

இக் குறும்படம் கான் திரைப்பட விழாவுக்கு தெரிவு செய்யப்பட்டது. நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த படமாக இது விருது பெற்றது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்!". Archived from the original on 2013-03-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கண்_(குறும்படம்)&oldid=4167012" இலிருந்து மீள்விக்கப்பட்டது