இடுக்குமானி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இடுக்குமானி (Calipers) என்பது ஒரு பொருளின் இரு பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை அளக்கப் பயன்படும் ஒரு கருவி. இடுக்குமானியின் இரு முனைகளை ஒரு பொருளின் இரு முனைகளோடு சரியாக பொருந்துமாறு நிலைநிறுத்தி, பின் மானியின் தொலைவை ஒரு அளவு கோலை கொண்டு அளக்க அதுவே அந்த பொருளின் தொலைவாக அமைகிறது.
உலோக வேலைப்பாடுகள், மர வேலைப்பாடுகள், பொறியியல் போன்ற பல துறைகளிலும் இந்த மானி பயன்படுத்தப்படுகிறது