இடைத் தேர்வு

இடைத் தேர்வு (Midterm exam), இடைக்காலத் தேர்வு ஒரு கல்வி ஆண்டின் காலாண்டு அல்லது பருவத்தின் மத்தியில் நடத்தப்படும் தேர்வாகும். [1] இடைத் தேர்வு என்பது வளரறித் தேர்வு வகையினைச் சேர்ந்ததாகும். குறிப்பிட்ட காலத்திற்கான பாடப்பொருளை மாணவர்கள் எவ்வாறு அறிந்துள்ளார்கள் என்றும் அவர்களுக்கு முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகள் என்ன என்பதனையும் அறிந்துகொள்ள இந்தத் தேர்வு வழிவகை செய்கிறது. இடைத் தேர்வுகள் தாெகுத்தறித் தேர்விற்குப் பயன்படுத்தப்பட்டு இறுதித் தரங்களுக்கு பங்களிக்கப்படலாம். [2]

மேலும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. "Noun 1. midterm exam". The Free Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2012-05-12.
  2. O'Connell, Robert M. "Tests Given Throughout a Course as Formative Assessment Can Improve Student Learning" (PDF). American Society for Engineering Education. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைத்_தேர்வு&oldid=3598163" இலிருந்து மீள்விக்கப்பட்டது