இடைமாற்றுச்சந்தி

சாலைப் போக்குவரத்துத் துறையில், இடைமாற்றுச்சந்தி [Interchange (road)] என்பது, ஒன்று அல்லது பல சாய்தளச் சாலைகளையும், பல்தளச்சாலை அமைப்பையும் பயன்படுத்தி, ஒரு சாலையில் செல்லும் போக்குவரத்தாவது, அதேதளத்தில் வேறெந்தப் போக்குவரத்துக் குறுக்கீடுமின்றி அமையும் ஒரு சந்தி ஆகும்.

டல்லாஸில் உள்ள ஒரு உயர்நிலை இடைமாற்றுச்சந்தி.

இவற்றையும் பார்க்கவும்தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைமாற்றுச்சந்தி&oldid=2221837" இருந்து மீள்விக்கப்பட்டது