இடைவெளி (நூல்)

இடைவெளி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இது ஆசிரியர் எஸ். சம்பத்தின் ஒரே ஒரு புதினப் படைப்பு ஆகும்.

இடைவெளி
நூல் பெயர்:இடைவெளி
ஆசிரியர்(கள்):எஸ் சம்பத்
துறை:{{{பொருள்}}}
மொழி:தமிழ்
பக்கங்கள்:110
பதிப்பகர்:CRE-A

இந்தப் புதினத்தின் நாயகன் பற்றி ச. ராமகிருஷ்ணன் பின்வருமாறு கூறுகிறார்: "இடைவெளி நாவலின் நாயகன் தினகரன். அவன் சம்பத்தின் சாயலில் உருவானவன். தினசரி வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் குறித்து அவன் ஆழ்ந்து யோசிக்க கூடியவன். அதில் தனது மனநெருக்கடியின் தீர்வு ஒளிந்திருக்கிறதா என்று பரிசீலனை செய்து பார்க்கிறான். நாவலின் முதல் பக்கத்திலே அவரது மனத்தீவிரம் தெளிவாக சொல்லப்பட்டுவிடுகிறது. சாவு கடைசி பட்ச உண்மை என்பது எவ்வளவு நிஜமோ அவ்வளவு உண்மை உயிர்வாழ்தலின் ருசி என்றும் சம்பத் விவரிக்கிறார். "[1]

மேற்கோள்கள்தொகு

  1. சம்பத்தின் இடைவெளி குறித்து எஸ். ராமகிருஷ்ணன்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைவெளி_(நூல்)&oldid=2057229" இருந்து மீள்விக்கப்பட்டது