இட்சிங்கி என்பது மடகாஸ்கர் தீவின் மேற்குக் கரையில் உள்ள .பாதுகாக்கப் பட்ட இயற்கை வாழிடம் ஆகும். இவ்விடம் இதன் தனித்துவமான புவி அமைப்பிற்கும் பாதுக்காக்கப் பட்டு வரும் சதுப்பு நிலக்காடுகள், காட்டுப்பறவைகள், லெமூர் ஆகிவற்றிற்காகவும் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக 1990இல் அறிவிக்கப் பட்டது.[1][2][3]

இட்சிங்கி

மேற்கோள்கள்

தொகு
  1. "Tsingy de Bemaraha Strict Nature Reserve". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2009-11-01.
  2. "21 World Heritage Sites you have probably never heard of". Daily Telegraph.
  3. Shea, Neil (November 2009). "Living On a Razor's Edge: Madagascar's labyrinth of stone". National Geographic. http://ngm.nationalgeographic.com/print/2009/11/stone-forest/shea-text. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்சிங்கி&oldid=3768870" இலிருந்து மீள்விக்கப்பட்டது