இணைபிரிப்புரதம்

தெர்மோஜெனின் அல்லது இணைபிரிப்புரதம்-1 (UCP1) என்பது பழுப்புக் கொழுப்புத் திசுவின் இழைமணிகளில் காணப்படும் ஒரு புரதம். இது ஆக்சிசனேற்றத்தைப் பாசுபரசேற்றத்தில் இருந்து பிரித்து வெப்பத்தை உண்டாக்குகிறது. இந்த வெப்பம் குளிர்துயில் கொள்ளும் விலங்குகளுக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்கிறது.

இணைபிரிப்புரதம்-1, 1978 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது[1]. 1988 ஆம் ஆண்டு இதன் மரபணு முதன்முதலில் படியெடுக்கப்பட்டது[2][3]. இதைப் போன்ற இணைபிரிப்புரதம்-2 (UCP2) என்ற புரதம் 1997 இல் கண்டறியப்பட்டது[4].

மேற்கோள்கள் தொகு

  1. Nicholls DG, Bernson VS, Heaton GM (1978). "The identification of the component in the inner membrane of brown adipose tissue mitochondria responsible for regulating energy dissipation". Experientia Suppl. 32: 89–93. doi:10.1007/978-3-0348-5559-4_9. பப்மெட்:348493. 
  2. Kozak LP, Britton JH, Kozak UC, Wells JM (1988). "The mitochondrial uncoupling protein gene. Correlation of exon structure to transmembrane domains". J. Biol. Chem. 263 (25): 12274–7. பப்மெட்:3410843. http://www.jbc.org/cgi/content/abstract/263/25/12274. பார்த்த நாள்: 2014-12-24. 
  3. Bouillaud F, Raimbault S, Ricquier D (1988). "The gene for rat uncoupling protein: complete sequence, structure of primary transcript and evolutionary relationship between exons". Biochem. Biophys. Res. Commun. 157 (2): 783–92. doi:10.1016/S0006-291X(88)80318-8. பப்மெட்:3202878. 
  4. Enerbäck S, Jacobsson A, Simpson EM, Guerra C, Yamashita H, Harper ME, Kozak LP. (May 1997). "Mice lacking mitochondrial uncoupling protein are cold-sensitive but not obese.". Nature 387 (6628): 90-94. http://www.nature.com/nature/journal/v387/n6628/abs/387090a0.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைபிரிப்புரதம்&oldid=3233556" இலிருந்து மீள்விக்கப்பட்டது