இணைப்புப் பண்டம்

(இணைப்புப்பண்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இணைப்புப்பண்டம் அல்லது நிரப்பிப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி தனித்தல்லாது இன்னொரு பண்டத்துடன் இணைத்து நுகரப்படும் பண்டமாகும்.[1][2][3]

பண்டங்கள் , ஆனது இணைப்புப்பண்டங்களாயின், வினது நுகர்வு அதிகரிக்க பண்டம் ;;ஆ வின் நுகர்வும் இணைந்து அதிகரிக்கும்.

உ-ம்: கமரா - பிலிம்ரோல், துவக்கு - தோட்டா, கார்பயணம் - பெற்றொல்

வலக்கால் சப்பாத்து மற்றும் இடக்கால் சப்பாத்துக்கள் முழுமையான இணைப்புப்பண்டதிற்கு உதாரணமாகும். பிரதியீட்டுப்பண்டமானது இணைப்புப்பண்டதிற்கு எதிர்நடத்தையினைக் காண்பிக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Carbaugh, Robert (2006). Contemporary Economics: An Applications Approach. Cengage Learning. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-324-31461-8.
  2. O'Sullivan, Arthur; Sheffrin, Steven M. (2003). Economics: Principles in Action. Upper Saddle River, New Jersey: Pearson Prentice Hall. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-063085-3.
  3. "Customer in Marketing by David Mercer". Future Observatory. Archived from the original on 2013-04-04.

ஏனைய பண்டங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைப்புப்_பண்டம்&oldid=4133112" இலிருந்து மீள்விக்கப்பட்டது