இணைப்பு ஏலம் வணிக மாதிரி

இணைப்பு ஏலம் வணிக மாதிரி என்பது ஒரு வகை மின் வணிகம் ஆகும். இது வலைத்தளம் ஒன்று மூலம் பங்களிப்பாளர்கள் பொருட்களை மற்றும் சேவைகளை ஏலத்தில் விடவும், ஏலம் கேட்கவும் வசதி செயது கொடுத்தல் ஆகும். இந்த வணிக மாதிரிக்கான அறியப்பெற்ற எடுத்துக் காட்டு ஈபே ஆகும். சேவைக் கட்டணங்கள், விளம்பரங்கள் ஊடாக இத்தகைய வணிகங்கள் இலாபம் ஈட்டுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைப்பு_ஏலம்_வணிக_மாதிரி&oldid=4131970" இலிருந்து மீள்விக்கப்பட்டது