இணைப்பு மொழி

இணைப்பு மொழி (Lingua Franca) என்பது இணைப்பு மொழி பொது மொழி, வணிக மொழி ஆகும். இது மனிதன் முன்னேற்றம் அடையும்போது பண்பாடு, மதம், அலுவலக பயன்பாட்டிற்கென்று உருவாக்கப்படுகிறது. இது நடுவண் தரைக்கடல் நாடுகளில் வணிகத்துக்காக பொதுவாகப் பயன்பட்ட லிங்குவாஃபிராங்கா என்ற கிரேக்கச் சொல்லில் இலிருந்து உருவானது.

இது ஒரு சமூகத்தின் மொழி வரலாறு, சமூக மொழிப்பயன் வரலாறு சார்ந்து அமைகிறது. எடுத்துகாட்டாக ஆங்கில மொழி பொதுவான மொழியாக உலகில் பயனில் இருப்பதால் இது உலக இணைப்பு மொழி என்று அழைக்கப்படுகிறது.


மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Hall, R.A. Jr. (1966). Pidgin and Creole Languages. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-0173-9.
  • Heine, Bernd (1970). Status and Use of African Lingua Francas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8039-0033-6.
  • Kahane, Henry Romanos (1958). The Lingua Franca in the Levant.
  • Melatti, Julio Cezar (1983). Índios do Brasil (48 ed.). São Paulo: Hucitec Press.
  • Ostler, Nicholas (2005). Empires of the Word. London: Harper. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-711871-7.
  • Ostler, Nicholas (2010). The Last Lingua Franca. New York: Walker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8027-1771-9.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைப்பு_மொழி&oldid=4015107" இலிருந்து மீள்விக்கப்பட்டது