இணைய வங்கி
இணைய வங்கி என்பது நுகர்வோர்கள் வங்கியின் இணையத்தளம் ஊடாக பரிமாற்றங்களைச் செய்வதைக் குறிக்கிறது. 1990 களின் இறுதியில் உலகளாவிய வலை விரிவாக அறிமுகமான பின்னர் இணைய வங்கிமுறை அறிமுகமானது.[1][2][3]
கட்டணம் செலுத்துதல், பணம்மாற்றல், முதலீடு செய்தல், கடன் பெறுதல், ஆவணங்களை பாத்தல் என பல செயல்களை இணைய வங்கியில் செய்யலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sparks, Evan (26 June 2017). "Nine Young Bankers Who Changed America: Thomas Sudman". ABA Banking Journal இம் மூலத்தில் இருந்து 21 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191121070452/https://bankingjournal.aba.com/2017/06/nine-young-bankers-who-changed-america-thomas-sudman/.
- ↑ Cronin, Mary J. (1997). Banking and Finance on the Internet, John Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-29219-2 page 41 from Cronin, Mary J. (1998). Banking and Finance on the Internet. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471292197. Archived from the original on 2021-08-14. பார்க்கப்பட்ட நாள் 2008-07-10.
- ↑ "The Home Banking Dilemma". Archived from the original on 2014-04-10. பார்க்கப்பட்ட நாள் 2008-07-10.