இணை தொடர்பு
இணைத் தொடர்பு (mating connection) என்பது ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்களின் பாகங்களை ஒன்றிணைக்கும் ஒரு வேறுபட்ட தாெகுப்பு முறையாகும். கற்பனையுடன் காண்கையில் இந்த இணைப்பானது இரண்டு ஆண், பெண் விலங்குகள் உடலியல் ரீதியாக இணைவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும். இத்தகைய இணைப்புகளில் மிகவும் சிக்கலான உறவுகள் இருப்பினும் ஒரு பாகம் ஆணாகவும் மற்றொரு பாகம் பெண்ணாகவும் செயல்படும்.[1] ஏதேனும் ஒரு மின்னிணைப்பு, மரையாணியிணைப்பு, திருகு வெட்டுப் புரி ஆகியவை இணைத் தொடா்பின் அடிப்படையில் உருவான தொகுப்புக்கு எடுத்துகாட்டுகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Webster, Len F. The Wiley Dictionary of Civil Engineering and Construction Professional Series, Wiley Professional, Wiley-Interscience, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-18115-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-18115-6.