இதயம் (இதழ்)

இதயம் (About this soundஒலிப்பு ) 1970 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சி. மகேஸ்வரன் ஆவார். இது சிறுகதை, புதுக்கவிதை என மக்களை ஈர்க்கிற படைப்பாக்கங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயம்_(இதழ்)&oldid=2539106" இருந்து மீள்விக்கப்பட்டது