இத்தோ மொழி
இத்தோ மொழி என்பது செயற்கையாக கட்டப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி எஸ்பெராண்டோ மொழியை பின்பற்றியே உருவாக்கப்பட்டது. இம்மொழி ஏறத்தாழ நூறு முதல் இருநூறு மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி 1907ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
Ido | |
---|---|
உருவாக்கப்பட்டது | A group of reformist எஸ்பெராண்டோ speakers |
பயன்பாடு | International auxiliary language |
Users | தெரியவில்லை (100–200[1] (but see community section) காட்டடப்பட்டது: 1907) |
நோக்கம் | |
மூலம் | based on எஸ்பெராண்டோ |
அலுவலக நிலை | |
மொழி கட்டுப்பாடு | Uniono por la Linguo Internaciona Ido |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | io |
ISO 639-2 | ido |
ISO 639-3 | ido |
மேற்கோள்கள்
தொகு- ↑ Blanke (2000), cited in Sabine Fiedler "Phraseology in planned languages", Phraseology / Phraseologie, Walter de Gruyter 2007