இந்திக பண்டாரநாயக்க
இந்திக பண்டாரநாயக்க (Indika Bandaranayake, பிறப்பு: செப்டம்பர் 7 1972), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஒரு வணிகர். உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இந்திக பண்டாரநாயக்க | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் குருநாகலை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 7, 1972 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வணிகம் |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு13, மகாகல்கடவெல கல்கமுவையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.