இந்தியக் கலைக்களஞ்சியம்

இந்தியக் கலைக்களஞ்சியம் (Encyclopedia of India-என்சைக்ளோபீடியா ஆப் இந்தியா) என்பது இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய நான்கு தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியமாகும். இதன் தலைமை தொகுப்பாசிரியர் இசுடான்லி வோல்பர்ட்டின் ஆவார். இந்தத் தொகுப்பு நவம்பர் 2005-ல் கேல் (செங்கேஜ்) மூலம் வெளியிடப்பட்டது. இதனுடைய பன்னாட்டுத் தரப்புத்தக எண் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-684-31349-8 ஆகும்.[1]

விமர்சனம்

தொகு

தி லைப்ரரி ஜர்னல் வோல்பெர்ட்டின் பணியை "சிறந்தது" என்று விவரித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Coder, Megan (2011). "Sources: Encyclopedia of India". Reference & User Services Quarterly 4 6 (3): 94–95.. https://www.journals.ala.org/rusq/article/download/3670/4004. 
  2. Library Journal, April 15, 2007.

வெளி இணைப்புகள்

தொகு