இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள ஆட்சிப் பொறுப்பாளர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள ஆட்சிப் பொறுப்பாளர்கள் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளிக்கு துணைநிலை ஆளுநர்கள் 3 இடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 4 பகுதிகளுக்கும் இந்திய ஆட்சிப் பணி பட்டயம் பெற்றவர்கள் ஆட்சிப் பொறுப்பாளர்களாக இருந்து அவ்வாட்சிப்பகுதிகளின் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
இந்தியாவின் ஆட்சிப்பகுதி ஆட்சிப் பொறுப்பாளர்கள்
தொகுவ.எண் | ஆட்சிப்பகுதிகள் | ஆட்சிப் பொறுப்பாளர்கள் பெயர் | பதவி ஆரம்பம் | பட்டியல் |
---|---|---|---|---|
1 | சண்டிகார் | Lt. Gen. எஸ்.எப்.ரோட்ரிகியூஸ் | 16 நவம்பர் 2004 | அனைத்தும் |
2 | தாத்ரா நாகார் அவேலி | ஆர்.கே. வர்மா | 2006 | அனைத்தும் |
3 | தாமன் டையூ | ஆர்.கே. வர்மா | 2006 | அனைத்தும் |
4 | லட்சதீபம் | பி.வி. செல்வராஜ் | 22 டிசம்பர்2006 | அனைத்தும் |