இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு

இந்தியாவில் சிறப்பாக தமிழ்நாட்டில் ஆதி கிறிஸ்தவச் சமயத்தின் தாக்கங்களைப் பற்றி ஆய்வதற்கென கூறப்பட்டு நடத்தப்பட்ட ஓரு கிறிஸ்தவ சமயச் சார்பு மாநாடு இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு ஆகும். இந்த மாநாடு ஆகஸ்ட் 13 - 16 வரை நியுயோர்க்கில் நடைபெற்றது. இதைச் சென்னை ஆசியவியல் நிறுவத்தின் அப்போதையத் தலைவர் யோன் சாமுவெல் முன்னின்று ஒருங்கிணைத்தார்.

இந்த மாநாட்டில் எந்தவித வரலாற்றுப் புறவயச் சான்றுகளும் இல்லாமல் மேம்போக்காகன மிசனரி நோக்கங்களுக்கான கருத்துவாக்கங்களைக் கட்டமைக்கும் வண்ணம் கட்டுரைகள் வாசிக்கப்பட்டதாக எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்துள்ளார்.[1]

வரலாற்றுச் சான்றற்ற பிரச்சார எடுத்துக்காட்டுக்கள்

தொகு

[2]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்
  2. FIRST INTERNATIONAL CONFERENCE / SEMINAR ON THE HISTORY OF EARLY CHRISTIANITY IN INDIA

வெளி இணைப்புகள்

தொகு