இந்தியாவில் தரைப்பந்து

இந்தியாவில் தரைப்பந்து குறித்த ஒரு பார்வை

இந்தியாவில் தரைப்பந்து (Floorball in India) இந்திய தரைப்பந்து கூட்டமைப்பால்[1][2] மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் தேசிய தரைப்பந்து வாகையர் போட்டிகள் அதற்கு முன்பே நடத்தப்பட்டன. 13வது தேசிய வாகையர் போட்டிகள் 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் நடைபெற்றது.[3] சர்வதேச தரைப்பந்து கூட்டமைப்பில் இந்திய ஃப்ளோர்பால் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளது. [4] 'சர்வதேச நட்புறவு' எனப்படும் சர்வதேச போட்டிகளில் இந்திய தரைப்பந்து கூட்டமைப்பு பங்கேற்றுள்ளது.[5]

சங்கங்கள்

தொகு
  • தில்லி சிட்ரைக்கர்ஸ் எப்.பி.சி[6]
  • எம்பி சுமாசர்சு எப்.பி.சி
  • உத்திர பிரதேச குயிக் சில்வர் எப்.பி.சி[7]
  • அரியானா வாரியர்சு எப்.பி.சி
  • பஞ்சாப் லயன்சு எப்.பி.சி
  • ராஞ்சி பைரேட்சு எப்.பி.சி
  • மோகன் பாகன் ஏ.சி.
  • கிழக்கு வங்க எப்.சி.
  • பெங்களூரு எப்.சி.
  • டெம்போ எச்.சி.
  • மினர்வா பஞ்சாப் எப்.சி
  • சல்கோகர் எப்.சி.
  • சென்னையின் எப்.சி.
  • ஐஸ்வால் எஃப்.சி.
  • சர்ச்சில் பிரதர்சு எஃப்.சி.
  • சகத்சித் காட்டன் & டெக்சுடைல் எஃப்.சி.

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.indianfloorball.org/
  2. https://www.wikiwand.com/en/Floorball_in_India
  3. "13th National Championships in India". IFF Main Site (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-01-25. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  4. "Member Associations". IFF Main Site (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  5. "Home". Indian Floorball Federation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-20.
  6. "TEAMS | FBC STRIKERS | HOME". floorballstrikers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
  7. "U.P. Quick Silver Floorball Club". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_தரைப்பந்து&oldid=3731857" இலிருந்து மீள்விக்கப்பட்டது