இந்தியாவில் நீர்ப்பாசனம்
இந்தியாவில் நீர்ப்பாசனம் என்பது இந்தியாவில் உள்ள நீர் நிலைகளான இந்திய ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கினறுகள் மூலம் சாகுபடி மற்றும் விவசாய நோக்கத்திற்கான நீர்ப்பாசனத்தை குறிக்கிறது. இந்தியாவில் 64% நிலங்கள் பருவமழை சார்ந்தே உள்ளன.[1]
மாநில வாரியான நீர்ப்பாசனம் உள்ளடக்கம் மற்றும் உற்பத்தி திறன்
தொகுமாநிலம் | விவசாய உற்பத்தி திறன் (மில்லியன் டன்களில்) | மொத்த உற்பத்தி விகிதம் | உற்பத்தி (ஹெக்டேருக்கு டன்) | பாசன சாகுபடி பரப்பளவில் சதவீதம்[2] |
---|---|---|---|---|
பஞ்சாப் | 27.3 | 11.6 | 4.2 | 98.1 |
ஹரியானா | 15.6 | 6.6 | 3.3 | 87.6 |
உத்திரப் பிரதேசம் | 46.7 | 19.9 | 2.3 | 75.9 |
ஆந்திரப் பிரதேசம் | 20.4 | 8.7 | 2.7 | 63.9 |
பிகார் | 12.2 | 5.2 | 1.7 | 63.4 |
தமிழ்நாடு | 7.1 | 3.0 | 2.2 | 63.1 |
மேற்கு வங்கம் | 16.3 | 6.9 | 2.4 | 48.2 |
குசராத் | 6.4 | 2.7 | 1.5 | 44.7 |
மத்திய பிரதேசம் | 13.9 | 5.9 | 1.1 | 44.5 |
உத்தராகண்டம் | 1.7 | 6.7 | 1.7 | 42.9 |
ஒடிசா | 7.4 | 3.1 | 1.3 | 33.6 |
கர்நாடகா | 11.2 | 4.8 | 1.5 | 28.5 |
சட்டிஸ்கர் | 5.1 | 2.2 | 1.0 | 27.6 |
இராசத்தான் | 16.6 | 7.1 | 1.2 | 26.4 |
மகாராஷ்டிரா | 11.4 | 4.8 | 1.0 | 16.8 |
ஜார்கண்ட் | 1.7 | 0.7 | 1.7 | 5.4 |
அஸ்ஸாம் | 4.1 | 1.7 | 1.5 | 4.9 |
பிற மாநிலங்கள் | 6.3 | 2.6 | NA | NA |
இந்தியா முழுதும் | 234.4 | 100 | 1.9 | 48.3 |
ஆதாரங்கள்
தொகு- ↑ Economic Times: How to solve the problems of India's rain-dependent agricultural land
- ↑ Gupta, Dhritman (2012-08-20). "How UP Beats Maharashtra, Gujarat In Agriculture Productivity". India Spend. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.