இந்திய அரசியல்

(இந்தியா அரசியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய அரசியல்-இந்தியா பல கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டு நாடாளுமன்ற அரசியலை ஐக்கிய இராச்சிய அரசு முறையைப் பின்பற்றி அரசியல் புரிகின்றது. (வெஸ்ட் மினிஸ்டர் முறை).

இந்தியாவின் பிரதமர் அரசின் தலைமைப் பொறுப்பிலும், குடியரசுத் தலைவரின் சம்பிரதாய தலைமையின் கிழ் ஆட்சி நடத்தப்படுகின்றது. பிரித்தானிய முடியாட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட சம்பிரதாயங்களை ஒரளவு ஒத்திருக்கின்ற வகையில் இங்கும் ஆட்சிகள் நடைபெறுகின்றன.

இந்தியாவின் அரசியலமைப்பை உற்று நோக்கும் பொழுது இந்தியா மிகப் பெரிய மாநிலங்களின் ஒருங்கிணைப்பில் கூட்டாட்சித் தத்துவ முறையில் அமெரிக்கவைப் போன்று செயல்படுகின்ற மிகப் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_அரசியல்&oldid=3800218" இருந்து மீள்விக்கப்பட்டது