இந்திய இரண்டு ரூபாய் பணத்தாள்
இந்திய இரண்டு ரூபாய் பணத்தாள் (₹ 2) என்பது 1943இல் அறிமுகப்படுத்தப்பட்ட பணத்தாள் ஆகும். இது இந்தியாவில் அச்சிடப்பட்ட இரண்டாவது சிறிய மதிப்புள்ள பணத்தாள் ஆகும். இது 1995இல் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. [1]
(இந்தியா) | |
---|---|
மதிப்பு | ₹2 |
பாதுகாப்பு அம்சங்கள் | நீர்க்குறி |
அச்சிடப்பட்ட ஆண்டுகள் | 1943 to 1995 |
முன்பக்கம் | |
வடிவமைப்பு | மன்னர் ஜியார்ஜ் |
வடிவமைப்பு நாள் | 1943 & 1980 |
பின்பக்கம் | |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "History of Indian currency: How the rupee changed". The Economic Times. 28 November 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.