இந்திய இலங்கை உறவுகள்

இந்திய-இலங்கை உறவுகள் என்பது இலங்கை சனநாயக சோசலிச குடியரசு மற்றும் இந்திய குடியரசு இடையிலான இருதரப்பு உறவுகளைக் குறிக்கும். பொதுவாக இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நட்பு முறையில் தான் இருந்தது, ஆனால் இலங்கைப் போரினாலும் தமிழர்கள் இனப்படுகொலை நடந்ததாலும் இருதரப்பு உறவுகளில் விரிசல்கள் உள்ளன. இந்தியாவிற்கு பாக் சலசந்தியால் பிரிக்கப்பட்ட அண்டை நாடு இலங்கை மட்டுமே; இந்தியாவிற்கு அருகில் இருக்கும் அண்டை நாடும் இலங்கை ஆகும். இரு நாடுகளும் ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக அறிவு சார்ந்த, பண்பாட்டு, மத மற்றும் மொழித் தொடர்பைக் கொண்டுள்ளன.[1][2][3]

இந்திய-இலங்கை உறவுகள்
India மற்றும் Sri Lanka நாடுகள் அமையப்பெற்ற வரைபடம்

இந்தியா

இலங்கை

மேற்கோள்கள் தொகு

  1. "India, Sri Lanka to consider building a land bridge between them". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
  2. http://www.sasapost.com/wp-content/uploads/080416_0243_1.png வார்ப்புரு:Bare URL image
  3. "OEC - Sri Lanka (LKA) Exports, Imports, and Trade Partners". atlas.media.mit.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_இலங்கை_உறவுகள்&oldid=3768904" இலிருந்து மீள்விக்கப்பட்டது