இந்திய ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் இந்தியா தனக்கு வேண்டிய பொருட்களில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறது.
இந்திய ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கை-(2001-02)
தொகுமுக்கிய அம்சங்கள் :
- விவசாய விளைபொருகளுக்கான ஏற்றுமதி மண்டலங்கள்
- புதிய சந்தைகளைக் கண்டறிவதற்கான முனைவுகள்
- சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
- இறக்குமதி அளவுகளின் மீதான தடைகளின் நீக்கம் (QR)
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அலவுகளின் மீதான தடைகளை நீக்கும் பணி 1991 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இதுவரையில் 715 பொருட்களின் மீதான தடைகள் விலக்கப் பட்டுவிட்டன.
- ஏற்றுமதியை ஊக்குவிப்பத்ற்கான மூலதனப் பொருட்கள் திட்டம் (EPCGS)
- முன்கூட்டியே பெறக்கூடிய உரிமங்கள்
ஏற்றுமதிக்கு நிகரான பொருட்கள் மற்றும் இடைனிலைப் பொருட்களுக்கு இத் திட்டம் மேலும் நீட்டிக்கப் படுகிறது
- DUTYFREE REPLENISHMENT CERTIFICATE SCHEME
- DUTY ENTITLEMENT PASSBOOK SCHEME
- EOU/EPZ/EHTP/STP UNITS
(ஏற்றுமதிக்கான உற்பத்திப் பிரிவுகள்/ ஏற்றுமதிக்கான தயாரிப்புப் பிரிவுகள்/ மின்னியல் வன்பொருள் தொழில் நுட்பப் பூங்கா/மென்பொருள் தொழில் நுட்பப் பூங்கா)
- இரத்தினங்கள் மற்றும் நகைகள்
- ஏற்றுமதிக்கு நிகரான பொருட்கள்
- கணினி மயமாக்கல்
வெளி நாட்டு வாணிபத்திற்கான தலைமை இயக்குனரின் (DGFT) 29 அலுவலகங்களில் விண்ணப்பங்கலளை மென்பொருள் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான வசதிகள் உருவாக்கப்படும்.
- நடைமுறைகள் எளிதாக்கப் படுகின்றன
மின்னஞ்சல் மூலம் விளக்கம் பெறும் வசதி உருவாக்கப்படும்
இந்திய ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கை-(2002-07)
தொகு2002-07 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
- சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
- வேலை வாய்ப்பு சார்ந்தவை
விவசாயத் துறை குடிசைத் தொழில்கள் மற்றும் கைத்தொழில்கள் சிறுதொழில் துறை தோல்பொருட்கள் துறை ஜவுளித் துறை ஆபரணங்கள்
- தொழில் நுட்பம் சார்ந்தவை
மின்னியல் வன்பொருள் பூங்கா இரசாயனங்கள் மற்றூம் மருந்துப் பொருட்கள் திட்டங்கள் வெளினாடுகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களில் ஓராண்டுக்குமேல் பயன்படுத்தப்பட்ட சாதனங்களை தடையின்றி இறக்குமதி செய்துகொள்ளும் வசதி
- வளர்ச்சி தொடர்பானவை